¡Sorpréndeme!

Elon Musk நிறுவன சேவைக்கு இந்தியாவில் தடை.. என்ன காரணம்?

2021-11-28 4,164 Dailymotion

உலகின் மிகப்பெரிய பணக்காரராக விளங்கும் எலான் மஸ்க் தலைமை வகிக்கும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது ஸ்டார்லிங்க் சேவை மூலம் அதிவேக பிராண்ட்பேன்ட் சேவை அளிக்கத் திட்டமிட்டு அதற்கான பணிகளைச் செய்து வருவது அனைவருக்கும் தெரியும்.

Elon Musk Starlink barred in India for accepting pre orders as not licensee